திருமணமான பெண் ஏழு நாளில் தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
01:08

பல்லடம்:பல்லடத்தை அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்த மோகன் மகன் தங்கராஜ், 26; பனியன் டெய்லர். அவர் மூத்த மகள், சுப்புலட்சுமிக்கும்-தங்கராஜூக்கும், கடந்த வாரம் திருமணம் நடத்தது.திருமணத்துக்கு முன், சுப்புலட்சுமி, தனக்கு, 19 வயதே ஆவதால், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் ஏற்கவில்லை. திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும், பெற்றோரின் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தனர்.இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி ஒரே வாரத்தில், பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிந்திப்பவன் - chennai,இந்தியா
25-ஏப்-201920:29:24 IST Report Abuse
சிந்திப்பவன் காரணம் தெரியவில்லையா? படத்தை பார்த்தால் தெரியவில்லை? இவள் சிறுமிங்க உளவியல் ரீதியாக திருமணத்திற்கு தயாராகவில்லை பாவம் பயந்து போய் இருக்கிறாள்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஏப்-201916:40:49 IST Report Abuse
Endrum Indian மோகன் மகன் தங்கராஜ், 26 பனியன் டெய்லர். அவர் மூத்த மகள், சுப்புலட்சுமிக்கும்-தங்கராஜூக்கும், 26 ?????என்ன குழப்பம் இது???
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201905:36:07 IST Report Abuse
Matt P 19 வயதானாலும் பெற்ற குழந்தைகளை வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது தவறாக தெரியவில்லையா? பெண்ணின் உரிமையை பறித்து செயத கடமை அவரின் உயிரையே பறித்து விட்டதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X