சாலையில் படமெடுத்த நல்ல பாம்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
03:26

செங்குன்றம் : சாலையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பிற்கு, கற்பூரம் ஏற்றி, மக்கள் வழிபட்டனர்.மாதவரம், பொன்னியம்மன் மேடு, ஜி.என்.டி., சாலை சந்திப்பில், நேற்று காலை, 7:00 மணிக்கு, 7 அடி நீள நல்ல பாம்பு, சாலையில் ஊர்ந்து சென்றது.வாகனங்களின் இரைச்சலால், சாலையின் நடுவே, திடீரென தலையை துாக்கி, படமெடுத்து ஆடியது.இதை காண, பொதுமக்கள் அங்கு திரண்டனர்.


சிலர், பெண் தெய்வமான நாகம்மாள் வந்து விட்டதாகக் கூறி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால், ஒரு மணி நேரம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
24-ஏப்-201914:43:45 IST Report Abuse
Sankare Eswar நானே பட்டைய கிளப்பி அடிக்கிற சூடு தாங்காம வெளியில வந்து தார் ரோட்ல மாட்டிகிட்டோமேன்னு முழிச்சிகிட்டு இருந்தா மட சாம்பிராணி மக்க பய சூடத்தை வேற ஏத்தி இவனுங்க வேற எனக்கே புதுசா படம் காமிக்கிறாய்ங்கே..... பூஸ்ஸ்ஸ்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஏப்-201917:27:06 IST Report Abuse
Bhaskaran எலியை விரட்டி வந்திருக்கும் மனிதர்களைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டது
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
20-ஏப்-201913:42:23 IST Report Abuse
Manian முன்னாலே நான் படம் எடுத்து ஆடினா பாம்படிக்கு காசு கிடைக்கும். எனக்கும் இருக்குற இடத்திலேயே எலி கிடைக்கும். அது அந்த காலம். ஆகாவே நான் தெருவுக்கு வந்துதானே ஆகணும்.ஆனா நாந்தான் யாரையுமே கடிக்கலையே , சும்மா ஒரு செல்பி அவ்ளோதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X