| கத்திக்குத்து Dinamalar
கத்திக்குத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:18

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏ.புனவாசல் கிராமத்தை சேர்ந்த ஆண்டித்தேவர் மகன் முனியசாமி 55, என்பவர் கிராமத்தில் இருந்து முதுகுளத்துாருக்கு பஸ்சில் சென்றனர். அதே பஸ்சில் ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்த முகமது நைனா மகன் நுாருதீன் 61, மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நுாருதீன் கத்தியால் முனியசாமியைகுத்தினர். இதில் பலத்த காயமடைந்த முனியசாமி முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுளத்துார் போலீசில் முனியசாமி புகாரில்எஸ்.ஐ.,கோடிஸ்வரன் வழக்குப் பதிந்து நுாருதீனைகைது செய்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X