| முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு Dinamalar
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:24

திருவாடானை : திருவாடானை அருகே கிடங்கூர் ஆற்றில் டிராக்டரில் மணல் திருட்டு நடந்தது. இதை அதே கிராமத்தை சேர்ந்த பாலுசாமி55, தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் இளஞ்சியமங்கலத்தை சேர்ந்த கருப்பையா, ராமநாதன், வினோத் ஆகியோர் பாலுச்சாமியை கம்பால் தாக்கினர். பாலுசாமி புகாரில் திருவாடானை போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X