| இன்றைய நிகழ்ச்சிகள் Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:27

ஆன்மிகம்


சித்திரை பெருந்திருவிழாதண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில், அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம். அபிேஷகம், அலங்காரம் காலை, 7:00 மணி. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா இரவு, 8:00 மணி.


கீதை சொற்பொழிவு


ஷீரடி சாய்பாபா துவாரகமாயி கோவில், பாரதி காலனி, பீளமேடு n மாலை, 6:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சாய் துவர்க்கா டிரஸ்ட்.* குரு குல ரமனாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 10:30 மணி.விஷ்ணு சகஸ்ர நாமபாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் மதியம், 12:00 மணி.



ஈஸ்டர்; சர்ச்களில்சிறப்பு ஆராதனைகிறிஸ்துநாதர் சர்ச், அரசு மருத்துவமனை எதிரில், திருச்சி ரோடு. அதிகாலை, 4:00 மணி.கிறிஸ்துநாதர் சர்ச், காந்திபுரம் n காலை, 4:00 மணி.புனித ஸ்டீபன் சர்ச், திருச்சி ரோடு, ராமநாதபுரம் n காலை, 4:00 மணி.கிறிஸ்து நாதர் சர்ச், என்.ஜி.ஓ.ஓ., காலனி n அதிகாலை, 4:00 மணி.கிறிஸ்துநாதர் சர்ச், மதுக்கரை n அதிகாலை, 4:00 மணி.கிறிஸ்துநாதர் சர்ச், கோவைப்புதுார் அதிகாலை, 4:00 மணி.


சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச், உப்பிலிபாளையம், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் n அதிகாலை, 4:00 மணி.சி.எஸ்.ஐ., கிறிஸ்துஅரசர் சர்ச், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம் n அதிகாலை, 9:00 மணி.சி.எஸ்.ஐ., யூனியன் சர்ச், வெள்ளலுார் ரோடு, போத்தனுார் n அதிகாலை, 4:00 மணி.அபிஷேகம், அலங்காரம்* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை n மதியம், 12:00 மணி.


அன்னதானம் n மதியம், 12:30 மணி.* ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவில், கல்கி நகர், பீளமேடு n சிறப்பு அபிஷேகம் n காலை, 7:00 மணி.பொதுவிருது வழங்கும் விழாபி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு காலை, 10:00 மணி.


ஏற்பாடு: விஜயா வாசகர் வட்டம்.பாராட்டு விழாஅண்ணாமலை அரங்கம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், ஸ்டேட் பாங்க் ரோடு n மாலை, 5:30 மணி. ஏற்பாடு: உலகத் தமிழ் நெறிக் கழகம்.உடல் நல சிறப்பு கூட்டம் வள்ளலார் சேவா நிலையம், நான்காவது வீதி, காந்திபுரம் மாலை, 6:00 மணி. ஏற்பாடு: கோவை இயற்கை நலச் சங்கம்.'குடி'யை மறக்க ஆலோசனை* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி.


வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை காலை, 11:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X