தனுஷ்கோடியில் கணவாய் மீன்பிடிப்பில் மீனவர்கள் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:37

ராமேஸ்வரம் : கோடை காலமான ஏப்., மே., மாதத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு கடலில் தட்பவெப்ப சூழல் மாறுபடுவதால் கடலுக்குள் பாறை, கடல் பாசி, புற்களுக்குள் மீன்கள் இனப்பெருக்கம் செய்து மீன்வளம் பெருகும். இக்கோடை சீசனில் கடலுக்குள் பாறையில் வாழும் கணவாய் மீன்களை பிடிக்க தனுஷ்கோடி சர்ச், முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் பிரத்யேக வலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கணவாய் மீனுக்காக பல மீனவர்கள் புதிய வலை வாங்கி வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் தனுஷ்கோடி வட கடலில் (பாக் ஜலசந்தி கடல்) வலையை வீசி கணவாய்க்கு 'பொறி'வைக்க மீனவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.ருசியான இக்கணவாய் கொரியா, சிங்கப்பூர், அரபு நாட்டுக்கு ஏற்றுமதி ஆவதால் கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விலை போகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X