விழிப்புணர்வு ! கல்லீரல் நோய்களின் தாக்கம் ... ஆரோக்கியம் அதுவே அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2019
02:35
பதிவு செய்த நாள்
ஏப் 21,2019 01:42

மதுரை : "கல்லீரல் நோய்கள் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை குடலியல் முதுநிலை மருத்துவர் மோகன், இரைப்பை குடலியல் மருத்துவ ஆலோசகர் அழகம்மை ஆகியோர் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது : உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் நோய்கள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இந்தியாவில் 5ல் ஒருவருக்கு கல்லீரல் மிகை கொழுப்பு மற்றும் 10ல் ஒருவருக்கு கல்லீரல் கொழுப்பு நோயும் உள்ளது.



ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதுடன் தானியங்கள், பால், பழங்கள், காய்கறிகள் கொண்ட சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். மது, புகையிலை தவிர்ப்பதுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கல்லீரல் செயல்பாடு குறித்த (எல்.எப்.டி.எஸ்.,) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நுண்ணுயிரிகள், மரபியல் மற்றும் நச்சுப் பொருட்களுக்கான எதிர்வினைகள் இந்நோய்க்கு முக்கிய காரணம். சோர்வு, இயல்புக்கு மாறாக மலம் கழித்தல், பசியின்மை, அடர்நிறத்தில் சிறுநீர் கழித்தல், திடீர் எடையிழப்பு, குமட்டல், ரத்தத்துடன் கூடிய வாந்தி மற்றும் அடிவயிற்று உபாதைகள் இதன் அறிகுறிகளாகும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X