1-இன்றைய நிகழ்ச்சி: 21.4.19, தொடர்ச்சி வரும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
01:55

கோயில்சித்திரை திருவிழா: கள்ளழகர் எழுந்தருளல், மோகினி அவதாரம், ராமராயர் மண்டபம், மதுரை, காலை 6:00 மணி; அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளல், பகல் 12:00 மணி; ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம், திருமஞ்சனம்,ஏற்பாடு: கள்ளழகர் கோயில், இரவு 11:00 மணி.ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, மாலை 6:00 மணி.நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணியர் தெரு,


எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.பண்ணிசை பாடி வலம்: ஆடி வீதிகள், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: பன்னிரு திருமுறை மன்றம், காலை 7:00 மணி. குழந்தைகளுக்கு திவ்யபிரபந்தம் இலவச பயிற்சி: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி.உண்மைக் கடவுள் வழிபாடு: கருணை சபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.


பங்குனி உற்ஸவம்: முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீராம் நகர், சம்மட்டிபுரம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம், அன்னதானம், காலை 10:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்: 48/30, எஸ்.பி.ஓ.,காலனி, டோக்நகர், கோச்சடை, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.பொதுதலைமைத்துவம் மற்றும் பார்லிமென்ட் நடைமுறைகள் பயிற்சி: மஸ்கோவா ஓட்டல், தமிழ்ச்சங்கம் சாலை, மதுரை, ஏற்பாடு: ஜே.சி.ஐ., மதுரை சென்ட்ரல், தலைமை: தேசிய பயிற்சியாளர் நாகலிங்கம், காலை 9:00 மணி.


குழந்தைகளுக்கு கோ-கோ பயிற்சி: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், கென்னட் நகர் , முத்துப்பட்டி, மதுரை, காலை 7:00 மணி; அறிவியல் அரங்கு, காலை 9:30 மணி.இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.ஏற்றுமதி பயிற்சி: நார்த் கேட் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: அகிலம் வெளிநாட்டு வணிகப் பயிற்சியகம், மாலை 5:15 மணி.பார்வையற்றோருக்கு இலவச அரிசி மற்றும் சேவா ரத்னா விருது வழங்குதல்: வெஸ்டர்ன் பார்க் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா, தலைமை: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், மாலை 6:00 மணி.


பக்தி சொற்பொழிவுசிவஞான போதம்: நிகழ்த்துபவர்: கங்காதரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு சிவனடியார் திருக்கூட்டம், தருமையாதீனம் குருஞானசம்பந்தர் பணிமன்றம், இரவு 7:00 மணி. திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர்: பேராசிரியை சந்திரா, காசி மடம் அறக்கட்டளை, வடக்குமாசி வீதி, மதுரை, காலை 8:00 மணி. விவேக சூடாமணி, சுந்தர காண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர்: மீனாட்சி நாகசுந்தரம், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00மணி.


வள்ளலாரின் ஜோதி அக வழிபாடு: நிகழ்த்துபவர்: மகாலட்சுமி, வள்ளலார் சன்மார்க்க சபை, திருமகள் தெரு, புது பங்கஜம் காலனி, மதுரை, மாலை 5:00 மணி.உத்தவ கீதை: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்த ஆசிரமம், தபால் தந்தி நகர் கடைசி பஸ் ஸ்டாப், மதுரை, மாலை 6:45 மணி.மருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை, அக்குபஞ்சர் சிகிச்சை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 9:30 மணி.பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி.அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X