நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
04:11

புதுச்சேரி: முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து பள்ளி முதல்வர் கிரீஷ்குமார் கூறியதாவது,பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 165 மாணவர்களில், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 6 பேர் முறையே 583, 563, 557, 554, 551, 542 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.தமிழில் 11 மாணவர்கள், பிரெஞ்சில் மூன்று மாணவர்கள், ஆங்கிலத்தில் இரண்டு மாணவர்கள், கணிணி அறிவியலில் 9 மாணவர்கள், வணிகவியலில் 5 மாணவர்கள், கணக்கியலில் 5 மாணவர்கள் 95 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர்.தமிழில் 16 மாணவர்கள், பிரெஞ்சில் 4 மாணவர்கள் ஆங்கிலத்தில் 13 மாணவர்கள், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா ஒருவர், கணிணி அறிவியலில் 16 மாணவர்கள், பொருளாதாரத்தில் மூன்று மாணவர்கள், வணிகவியலில் 10 மாணவர்கள், கணக்கியலில் 8 மாணவர்கள் 90க்கு மேல் மதிப்பெண் பெற்றள்ளனர்.தமிழில் 40 மாணவர்கள், பிரெஞ்சில் 26 மாணவர்கள், இந்தியில் 4 மாணவர்கள், ஆங்கிலத்தில் 86 மாணவர்கள், இயற்பியல் 26 மாணவர்கள், வேதியியல் 18 மாணவர்கள், உயிரியலில் 20 மாணவர்கள், கணிதத்தில் 5 மாணவர்கள், கம்யூட்டர் சயின்ஸ் 64 மாணவர்கள், பொருளாதாரத்தில் 17 மாணவர்கள், வணிகவியலில் 29 மாணவர்கள், கணக்கியலில் 35 மாணவர்கள் 70 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர் என்றனர்.சாதனைக்கு உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அலுவலர்களுக்கு, பள்ளி முதல்வர் கிரீஷ்குமார், துணை முதல்வர் கஸ்துாரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X