| பாரதியார் பல்கலை கல்லுாரியில் விண்ணப்ப வினியோகம் பாரதியார் பல்கலை கல்லுாரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம் Dinamalar
பாரதியார் பல்கலை கல்லுாரியில் விண்ணப்ப வினியோகம் பாரதியார் பல்கலை கல்லுாரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
23:43

பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (22ம் தேதி) வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2019 - 2020ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்துார் ராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கல்லுாரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்.,(சி.ஏ.,), பி.காம் (பி.ஏ.,) ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் தலா, 60 மாணவர்கள் வீதம், 300 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது என, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். --நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X