| கல்லுாரி மாணவி மாயம் Dinamalar
கல்லுாரி மாணவி மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:18

சிவகாசி : சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் சிவாஜி நகரை சேர்ந்தவர் நந்தினி 19.கரூரில் உள்ள கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X