சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
02:03

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு சொர்ணாம்பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் ஆண்டு தோரும் சொர்ணாம்பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம்.அதே போன்று நேற்று காலை நடந்த உற்சப விழாவிற்கு கணபதி ஹோமம், ருத்திர ஹோமம், சுதர்சனம் ஆகியஹோமங்கள் நடந்தது.காலை 9 மணியளவில் சுவாமிக்கு, சீர்வரிசை எடுத்துக்கொண்டுபொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். காலை 10 மணிக்கு அபிஷே, ஆராதனை செய்து, காலை 10.30 மணிக்கு சொர்ணாம் பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்திவைக்கப்பட்டது. அதன் பின் சுவாமிக்கு தீபாரதனை நடந்தது. உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின் பொதுமக்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X