பொன்பரப்பியில் 48 வீடுகள் சீரமைப்பு பணி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
07:41

அரியலூர்: பொன் பரப்பியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணி துவங்கியது.


அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில், தேர்தல் அன்று, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறையில், இருதரப்பையும் சேர்ந்த, 10 பேர் காயமடைந்தனர். ஒரு தெருவில் உள்ள வீடுகள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.இந்நிலையில், அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் படி, சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், 48 வீடுகள் சேதம் அடைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அரியலூர் தாசில்தார், தலைமையில் அதிகாரிகள், கூலி ஆட்களை வைத்து, சேதமடைந்த அனைத்து வீடுகளிலும் உள்ள உடைந்த ஓடுகளுக்கு பதில், புதிய ஓடுகள் மற்றும் மரச்சட்டங்கள் மாற்றும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொன்பரப்பி கிராமத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தற்போது, பொன்பரப்பி பகுதியில் அமைதியான சூழ்நிலை நிலவி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.பொன்பரப்பி மோதல் தொடர்பாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய, சென்னை வேளச்சேரியை சேர்ந்த, பாஸ்கரன், 42, என்பவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201909:01:13 IST Report Abuse
Srinivasan Kannaiya இது கூட ஒரு விளம்பரம்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X