| சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை Dinamalar
சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
08:19

வீரபாண்டி: சேலம் அருகே, அரியானூர் பிரிவில் உள்ள மகாகணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியான நேற்று காலை மூலவர் கணபதிக்கு அபி?ஷகம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. மாலையில் நடந்த சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளம்பிள்ளை, பிரதான சாலையில் உள்ள பெத்தாம்பட்டி மகாகணபதி கோவில், ஆட்டையாம்பட்டி கைலாசம்பாளையம் புதூரில் உள்ள ராஜகணபதி கோவில்களில், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X