| பிளஸ் 2 மாணவர் தற்கொலை Dinamalar
பிளஸ் 2 மாணவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:11

சிவகாசி : சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் நவீன் 17. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் நவீன் 600 க்கு 298 மதிப்பெண் பெற்றுள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X