பெண் கையை பிடித்தவர் கைது | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பெண் கையை பிடித்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:11

சிவகாசி : சிவகாசி வெம்பக்கோட்டை ரோடு சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் கடலைக்கண்ணன் மனைவி காளீஸ்வரி 22. தனது வீட்டின் முன்பு நின்றிருந்த போது அதேபகுதி கருப்பசாமி காளீஸ்வரியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். சிவகாசி டவுன் போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X