| இன்றைய நிகழ்ச்சி (ஏப்., 24- ) Dinamalar
இன்றைய நிகழ்ச்சி (ஏப்., 24- )
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:16

ஆன்மிகம் விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 11:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன், விருதுநகர், காலை 11:00 மணி. பொதுராஜயோக தியான பயிற்சி, சிவஜோதி நகர், விருதுநகர், காலை 6:00 மணி.மனவளக் கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீ வில்லிப்புத்துார், காலை 6:00 மணி.


இலவச யோகா பயிற்சி, வாழும் கலை யோகா மையம், ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி, காலை 6:00 மணி.ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு திறப்பு,அருப்புகோட்டையில் நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டுதல் விழா, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராஜபாளையம், மாலை 6:00 மணி, பங்கேற்பு: விஜயா கே.தஹில்ரமணி, தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, அப்துல் குத்தோஸ், புகழேந்தி, ஏற்பாடு: முத்துசாரதா, முதன்மை மாவட்ட நீதிபதி, ஸ்ரீவில்லிபுத்துார்.அம்மன் நகர்வலம், பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை, சாத்துார், இரவு 7:00 மணி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X