| 'சின்ன குத்தூசி' விருது கட்டுரைகள் வரவேற்பு Dinamalar
'சின்ன குத்தூசி' விருது கட்டுரைகள் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
23:59

சென்னை, மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்துாசி நினைவு விருதுக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.சின்ன குத்துாசி நினைவு அறக்கட்டளை செய்திக்குறிப்பு:

சின்ன குத்துாசி நினைவு அறக்கட்டளை சார்பில் சிறந்த கட்டுரைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.இவ்விருதுக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பத்திரிகைகள் இணையதளங்களில் 2018ல் வெளியான அரசியல் சமூகம் - பண்பாடு பொருளாதாரம் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு விருதும் தலா ரூ.10 ஆயிரம் பரிசும் ஜூன் 15 விழாவில் வழங்கப்படும்.

மே 10க்குள் சின்ன குத்துாசி நினைவு அறக்கட்டளை அறை எண்.6 13 வல்லப அக்ரஹாரம் தெரு திருவல்லிக்கேணி சென்னை -- 600 005 என்ற முகவரிக்கும் chinnakuthoositrust@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் கட்டுரைகளை அனுப்பலாம்.கட்டுரை ஆசிரியர்கள் மட்டுமின்றி வாசகர்களும் தாங்கள் விரும்பும் கட்டுரைகளைப் பரிந்துரைக்கலாம்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X