அதிக ஓட்டுப் பதிவு; கேரள முதல்வர் கடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஏப்
2019
06:07
பதிவு செய்த நாள்
ஏப் 25,2019 01:14

கொச்சி: கேரளாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக ஓட்டுப் பதிவு நடந்தது குறித்து, கேள்வி கேட்ட நிருபர்களிடம், கேரள முதல்வர், பினராயி விஜயன் கோபமடைந்தார்.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, 23ல் தேர்தல் நடந்தது. கடந்த, 30 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, 77.68 சதவீத ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. காங்., தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பா.ஜ.,வும் கடுமையான போட்டியை கொடுத்துள்ளது.

nsmimg686516nsmimg

இந்நிலையில், கொச்சியில், அவரைச் சந்தித்த நிருபர்கள், அதிக அளவு ஓட்டுப் பதிவு குறித்து, அவரிடம் கருத்து கேட்டனர். கோபமடைந்த, பினராயி விஜயன், 'தள்ளிப் போங்க' என, அவர்களை விரட்டியடித்தார். எப்போதும் சாந்தமாக இருக்கும், முதல்வர் பினராயி விஜயனின் இந்த கோபம், நிருபர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
26-ஏப்-201919:29:03 IST Report Abuse
Nathan பூஊம் கிண்கிணிம் கிண்கிணிம் , நகருங்கப்பா , தாரா தப்படைக்கு வழி உடுங்க, வருது வருது நாற்காலில உக்காந்து வருது.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
25-ஏப்-201913:06:15 IST Report Abuse
Chowkidar NandaIndia 'தள்ளிப்போங்கள்' என்று மீடியாவும், கேரளமக்களும் பினராயியை சொல்லும் காலம் வெகுதூரத்திலில்லை. பினராயி நிலை இனி என்னவாகும்? எத்தனை பேர் அறிவுரை சொல்லியும் சக்திமிக்க அந்த ஐயப்பனோடு பிடிவாதமாய் போட்டி போட்டார். விளையாட எண்ணம் கொண்டார். விளைவு, இப்படி எல்லோரிடமும் கோபப்படவேண்டியதாயிற்றே.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-ஏப்-201910:30:31 IST Report Abuse
pattikkaattaan இவர் மட்டும் அல்ல , இந்தமுறை எல்லா தலைவர்களும் பயத்துடனேதான் உள்ளார்கள் ... ஆனால் வெளியே காட்டுவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X