கலைமகள் பள்ளி சிறப்பிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2019
23:50

காட்டுமன்னார்கோயில்:காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவி ஸ்வாதி 487 மதிப்பெண் பெற்று நகர அளவில் இரண்டாமிடம் பெற்றார்.சஞ்சய் 486 மதிப்பெண்ணும், அமோகா, மெனுஷியா ஆகியோர் தலா 479 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். 450 க்கு மேல், 28 பேர்களும், 400க்கு மேல் 71 பேர்களும் பெற்றுள்ளனர்.


அறிவியல் பாடத்தில், 3 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.90 மதிப்பெண்களுக்கு மேல், தமிழ் பாடத்தில் 5 மாணவர்களும், ஆங்கிலம் பாடத்தில் 12; கணிதத்தில் 21; அறிவியல் பாடத்தில் 38; சமூக அறிவியல் பாடத்தில் 105 மாணவர்களும் எடுத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் நிறுவனர் முத்துக்குமரன், தாளாளர் அரிமா பரணிதரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், கலியபெருமாள், முதல்வர் ராஜேந்திரன் பரிசு வழங்கினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X