| இன்று இனிதாக: சென்னை Dinamalar
இன்று இனிதாக: சென்னை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2019
03:51

� ஆன்மிகம் � வைகாசி விசாக பெருவிழாதிருத்தேர் வடம் பிடித்தல்*காலை,9:01 முதல் 9:50க்குள். ஒய்யாளி உற்சவம் *இரவு,7:00௦. இடம்: வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை - 26.பிரம்மோற்சவம் தேரோட்டம்*காலை, தொட்டி உற்சவம்*மாலை. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம், சென்னை -49. 044௪ - 2617 2326. சொற்பொழிவு* சென்னையை சுற்றியுள்ள முருகன் கோவில்கள்: ராயப்பேட்டை வி.கோபால்*மாலை, 6:30௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.� பொது �கம்பராமாயணம் வகுப்பு நடத்துபவர் புலவர் உ.தேவதாசு, *மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53.99624 95491பயிற்சி முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம். காலை முதல் மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51.இலவச யோகா வகுப்புவேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி. *காலை, 5:30முதல், 7:00 வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - 42௨. 7871715152.இலவச பயிற்சி முகாம் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம். காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - 8.பயிற்சி முகாம் வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 முதல், 17 வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி. *காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை. 91766 23412.மேஜிக் ஷோ ரஷ்யன் மேஜிக்சியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ *மாலை, 4:00மற்றும் இரவு,7:00. இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், 74

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X