இன்று இனிதாக
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
01:06

ஆன்மிகம்


வைகாசி விசாக பெருவிழாமங்களகிரி விமான ம் காலை, 7:00. குதிரை வாக 7:00. இடம்: வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை - 26.பிரம்மோற்சவம்அகத்தியருக்கு ஐதீக காட்சியருளல், தொட்டி உற்சவம் காலை. குதிரை வாகனம் மாலை. இடம்:சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49. )044 - 26172326.குரு பிரதோஷம்சகஸ்ரலிங்கம், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை மாலை, 5:30 முதல்.இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )94446 29570.நந்தி - சிவனுக்கு அபிஷேகம் மாலை, 4:30 முதல். சுவாமி உள்புறப்பாடு மாலை, 6:45. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.ஷீரடி சாய்வழிபாடுபஜனை, பக்திப் பாடல்கள், பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, பங்கேற்பு: சாய் வரதராஜன் குழுவினர் காலை, 9:00 முதல். இடம்: ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம், கல்கி தெரு, புதுப்பெருங்களத்துார், சென்னை - 63.)90940 33288.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 11:45. ஜதி பல்லக்கு மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், மேடவாக்கம், சென்னை - 100.சிறப்பு அபிஷேகம் காலை, 10:30. தியானம், ஆரத்தி, அன்னதானம் பகல், 11:00 -மதியம், 1:00 வரை. பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் மாலை, 6:00 முதல். வைத்தியநாத சாய்பாபாவுக்கு ஊஞ்சல் சேவை இரவு, 7:00. இடம்: சச்சிதானந்த சத்குரு ஷீரடி சாய்பாபா தியான மையம், 1பி, கணபதி நகர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில், பள்ளிக்கரணை, சென்னை - 100. )99418 04074.அபிஷேகம் காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் பகல், 12:00 முதல். பல்லக்கு மாலை, 6:00. இடம்: அகசய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, புது நகர் பஸ் நிறுத்தம் அருகில், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 100. )94444 23227.ராகவேந்திரர் வழிபாடுசிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மாலை, 6:45. இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் தெரு, ஜல்லடியன்பேட்டை, சென்னை - 100.ராம நாம ஜெபம்பங்கேற்பு: ரேவதி ரகுநாதன் குழுவினர் காலை, 9:00. பஜனை, பக்திப் பாடல்கள் மாலை, 6:00. இடம்: ராம் ராம் சேவா சங்கம், 36/38, அகஸ்தியர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை - 59.)044 - 2239 1318.சொற்பொழிவு


கலையாத கல்விகவிஞர் கே.வி.ஸ்ரீதரன் இரவு, 7:00. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்க சாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - 3.கம்பராமாயணம்ராம்.மோகன்தாஸ் இரவு, 7:00.இடம்: குருபாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை. )98405 94707.அருணகிரியாரின் அனுபவம்புலவர் எம்.முத்துகிருஷ்ணன் மாலை, 6:30. இடம்:பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.பொது


பயிற்சி முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் காலை - மாலை வரை.இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51. வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி காலை, 5:30 -- 7:00 வரை.இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - 42. )78717 15152. நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - 8. வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 முதல், 17 வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை.)91766 23412.மேஜிக் ஷோரஷ்யன் மேஜிக் ஷியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ மாலை 4:00 மற்றும் இரவு, 7:00.இடம்:ரஷ்யன் கல்சுரல் சென்டர், 74, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. )99627 87772.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X