| ஏட்டுவின் தந்தை மாயம்: 3 மாதத்துக்கு பின் புகார் Dinamalar
ஏட்டுவின் தந்தை மாயம்: 3 மாதத்துக்கு பின் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2019
08:01

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, திருமனூரைச் சேர்ந்தவர் செல்வம், சேலம், 'சிசிபி' பிரிவில், ஏட்டாக பணிபுரிகிறார். இவரது தந்தை ராமசாமி, 64. கடந்த பிப்., 25ல், தனியார் நிறுவனத்துக்கு, இரவு காவலர் பணிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, மூன்று மாதங்களுக்கு பின், செல்வம், வாழப்பாடி போலீசில், நேற்று புகாரளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X