| மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு Dinamalar
மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
01:01

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, கணியூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்தப்பகுதியில், உயர்அழுத்த மின்கம்பிகள் செல்லும் வழித்தடத்தை அரசு அமைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மின்கம்பிகள் தாங்கும் கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது.சில மாதங்களுக்கு முன், ஆஸ்பத்திரி மேடு அருகே ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. அப்போதே, சில பிரச்னைகள் உருவானது. கணியூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் கோபுரம் அமைக்க முயன்ற போது, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததோடு, தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X