வினை தீர்க்கும் வேலவர் கோயில்வைகாசி விசாகத் திருவிழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
02:51

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இரவு பூக்குழி திருவிழா நடந்தது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் மே 9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மகா கணபதி ேஹாமம் வள்ளி தெய்வானைசமேத முருப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனையுடன் காப்பு கட்டுதல் நடந்தது.திருவிழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலைபட்டணம்காத்தான் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு வினை தீர்க்கும் வேலவர் கோயில் வந்தது.சுவாமிக்கு சிறப்பு பாலாபிேஷகம், அலங்காரம், சிறப்பு ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பூ வளர்க்கும் பூஜையும், இரவு 10:00 மணிக்கு காவடியுடன் பக்தர்கள் பூவிலிறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.* வழி விடு முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சிகள்நடந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X