| பரமக்குடியில் இலவச கண் பரிசோதனை Dinamalar
பரமக்குடியில் இலவச கண் பரிசோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:27

பரமக்குடி : சபைத் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். சுப்பிரமணியன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் நாகரத்தினம், ஞானசேகரன், தியாகராஜன், கண்ணன் முன்னிலை வகித்தனர். சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ஜெனிபர் தலைமையில் கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பார்த்திபனுார் கண் மருத்துவ உதவியாளர் முருகன், அரிவாசுதேவன், இளையராஜா கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X