| இலவச மண் குளியல் முகாம் Dinamalar
இலவச மண் குளியல் முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:34

உடுமலை: உடுமலை சாய்ராம் யோகாலயா சார்பில், பள்ளி மாணவர்கள், மற்றும் கிராமங்களில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக, ராஜாவூரில் நேற்று, இலவச மண் குளியல் பயிற்சியும் மற்றும் அந்த பயிற்சியால் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், உடல்நல மேம்பாடு குறித்து செயல்விளக்கப்பயிற்சியும் நடந்தன.இதன் ஆசிரியர் காளிமுத்து, பயிற்சி அளித்தார். தொடர்ந்து, இதய நிறைவு தியான பயிற்சியும் வழங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X