பாரம்பரிய முறையில் 'சிரையா' மீன் பிடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:36

ராமநாதபுரம் : மண்டபத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் பாரம்பரிய முறையில் 'சிரையா' மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளது.



இதனால் நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகுகளின் இடையூறு இல்லாத நிலையில், பாராம்பரிய மீன் பிடிப்பு முறையில் 'சிரையா' மீன் பிடிப்பில் ஈடுபட்டனர்.மண்டபம் தெற்கு கடலான மன்னார் வளைகுடா பகுதியில் ஆழம் அதிகம் உள்ள ஜெட்டி பாலம் அருகே இரு நாட்டுப் படகுகளில், இருபுறமும் வலைகளை வீசி, இரு படகுகளையும் நெருக்கத்தில் கொண்டு சென்று, வலைகளை சுருக்கி மீன் பிடிப்பு செய்வது சிரையா மீன் பிடிப்பு முறையாகும்.இதில் மீன் பிடித்த மீனவர்கள் மீன்களை அள்ளினர். 30 நிமிடத்திற்கு ஒரு முறை வலைகளை சுருக்கி மீனவர்கள் மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட்டனர். மீன்கள் அதிகளவில் சிக்கின.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X