| விஷ வாயு தாக்கி தொழிலாளி மயக்கம் Dinamalar
விஷ வாயு தாக்கி தொழிலாளி மயக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:46

திருவான்மியூர்:இறந்த பூனையை எடுக்க, கிணற்றில் இறங்கிய கூலி தொழிலாளி, விஷ வாயு தாக்கிமயங்கினார்.திருவான்மியூர், காமராஜர் நகரில் உள்ள, விஜய் என்பவரது வீட்டில், ஒரு கிணறு உள்ளது. அக்கிணற்றில், ஒரு பூனை, நேற்று விழுந்து இறந்தது.அதே பகுதியைச் சேர்ந்த, சிவாஜி, 52, என்பவர், பூனையை வெளியே எடுக்க, கிணற்றில் இறங்கினார். அப்போது, விஷ வாயு தாக்கி, மயங்கி விழுந்தார்.திருவான்மியூர் தீயணைப்பு படையினர்,சிவாஜியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பெற்று வருகிறார்.திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X