| மதுவிற்பனை 33 பேர் கைது Dinamalar
மதுவிற்பனை 33 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:46

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக மதுவிற்ற, 33 பேரை போலீசார் கைது செய்து, 492 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாநகர், மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தங்களது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். மதுக்கடை அருகே உள்ள பார், பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக, 33 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 492 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X