| தலைமறைவான நபர் கைது Dinamalar
தலைமறைவான நபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:55

திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளை மதுக்கடையில் கடந்த 2013 ல் மதுபாட்டில்கள் திருடு போனது.இத் திருட்டில் ஈடுபட்ட தேவிபட்டினத்தை சேர்ந்த உலகநாதன் 37, என்பவரை தொண்டி போலீசார் கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமினில் சென்ற உலகநாதன் மீண்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி சென்றார். தொண்டி எஸ்.ஐ.காமாட்சிநாதன் தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மறைந்திருந்த உலகநாதனை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X