| பஸ் கண்ணாடி உடைப்பு Dinamalar
பஸ் கண்ணாடி உடைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:56

திருவாடானை, மே 20-கேன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணியை நோக்கி அரசு பஸ் சென்றது. கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு சோலியக்குடி அருகே டூவீலரில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு பேர் கல் வீசியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெபதேசம் 32, புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X