ராதை கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:19

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த ராதை, கிருஷ்ணர் திருக்கல்யாண உற்சவ வைபவத்தில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் யாக வேள்வி நடந்தது.மேட்டுப்பாளையம் நாமசங்கீர்த்தன குழுவின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐயப்பன் பஜனை மண்டபத்தில் ராதை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலையில் ஹரிபஜனை நடந்தது. தொடர்ந்து கோவை ஜெயராமன் பாகவதர் குழுவின் ராதா, மாதவ திருக்கல்யாண உற்சவ வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ராதை, கிருஷ்ணர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியை பாடல்கள் மூலம் விளக்கினர்.இந்நிகழ்ச்சியில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் யாக வேள்வி நடத்தினர். இறுதியில் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாகவதர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X