குமரன் குன்று தேர் வெள்ளோட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:26

அன்னுார் : குமரன் குன்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 49 ஆண்டுகளாக தைப்பூச நாளில் தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தேரின் அச்சு, சக்கரம் ஆகியவை பழுதடைந்து விட்டன. இவற்றை மாற்றும்படி பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். இதையடுத்து இதற்கு, அறநிலையத்துறை சார்பில், நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக இரும்பு சக்கரம் மற்றும் அச்சு பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து, வெள்ளோட்டம் நேற்று முன் தினம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் என பல அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், அலங்கார பூஜை நடந்தது. காலை 10;40 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்கியது. தேர் ஜோடிக்கப்படாமல், இரும்பு சக்கரம் மற்றும் அச்சின் செயல்பாட்டை சோதிக்கும் வகையில், வெள்ளோட்டம், மலையை சுற்றி நடந்தது. சுவாமி உட்பிரகார உலா நடந்தது. மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X