| பெயர் பொறித்தது தெரியாது ரவீந்திரநாத்குமார் பேட்டி Dinamalar
பெயர் பொறித்தது தெரியாது ரவீந்திரநாத்குமார் பேட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:30

தேனி, : ''எனது கவனத்திற்கு தெரியாமலேயே கோயில் கல்வெட்டில் எம்.பி., என பொறித்துவிட்டனர்,''என, தேனி லோக்சபா அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார்.வடுகபட்டியில் மறு ஓட்டுப்பதிவை பார்வையிட்ட அவர் கூறியதாவது: மறு ஓட்டுப்பதிவு ஏன் நடக்கிறது என்பதை தேர்தல் கமிஷனும், மாவட்ட தேர்தல் அலுவலரும் விரிவாக எடுத்து கூறியுள்ளனர். தேர்தல் முடிவு வருவதற்கு முன் குச்சனுார் கோயில் கல்வெட்டில் என் பெயருக்கு மேல் எம்.பி., என பொறித்தது, எனது கவனத்திற்கு வராமலே செய்த தவறான விஷயம். இது தெரிந்தவுடன் போலீசில் புகார் செய்துள்ளேன், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X