ஆன்மிகம் :
பிரம்மோற்சவம்சாந்தி அபிஷேகம் - மாலை. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49.
தொலைபேசி: 044-26172326
கூட்டுப் பிரார்த்தனை
பஞ்சாசர சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை,
இரவு, 7:௦௦ மணி. இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை, சென்னை - 100. தொலைபேசி: 95660 67999
சொற்பொழிவு
தெய்வீக பாடல்கள்'அழகென்ற சொல்லுக்கு முருகா' - வீரமணி ராஜு, இரவு, 7:௦௦. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26.
திருமந்திரம் அரங்க ராமலிங்கம், மாலை, 6:௦௦. இடம்: கங்காதேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை - 7.
தமிழிசை
எம்.வி.குமார், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44.
தொலைபேசி 9710643967
பொது
திருமுறை பயிற்சி வகுப்பு
திருநந்தி தேவர் திருக்கூட்டத்தின் சார்பிலான குழந்தைகளுக்கான கோடை விடுமுறை சிறப்பு தமிழ் மற்றும் திருமுறை பயிற்சி வகுப்பு. காலை, 8.45முதல், 10:30 வரை. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.
பயிற்சி முகாம்
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம். காலை முதல் மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51
வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 முதல், 17 வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி. காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை.
தொலைபேசி: 9176623412.
இலவச யோகா வகுப்பு
வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி. காலை,5.30 முதல், 7:௦௦ வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - 42.
தொலைபேசி: 7871715152
இலவச பயிற்சி முகாம்
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம். காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - 8
.
மேஜிக் ஷோ
ரஷ்யன் மேஜிக் ஷியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ, மாலை, ௪:௦௦ மற்றும் இரவு, ௭:௦௦. இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், ௭௪, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.
தொலைபேசி: 9962787772