| இன்று இனிதாக Dinamalar
இன்று இனிதாக
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:34

ஆன்மிகம் :

பிரம்மோற்சவம்சாந்தி அபிஷேகம் - மாலை. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம், சென்னை - 49.

தொலைபேசி: 044-26172326



கூட்டுப் பிரார்த்தனை



பஞ்சாசர சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை,

இரவு, 7:௦௦ மணி. இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை, சென்னை - 100. தொலைபேசி: 95660 67999



சொற்பொழிவு



தெய்வீக பாடல்கள்'அழகென்ற சொல்லுக்கு முருகா' - வீரமணி ராஜு, இரவு, 7:௦௦. இடம்: வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26.



திருமந்திரம் அரங்க ராமலிங்கம், மாலை, 6:௦௦. இடம்: கங்காதேஸ்வரர் கோவில், புரசைவாக்கம், சென்னை - 7.



தமிழிசை

எம்.வி.குமார், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44.

தொலைபேசி 9710643967




பொது



திருமுறை பயிற்சி வகுப்பு

திருநந்தி தேவர் திருக்கூட்டத்தின் சார்பிலான குழந்தைகளுக்கான கோடை விடுமுறை சிறப்பு தமிழ் மற்றும் திருமுறை பயிற்சி வகுப்பு. காலை, 8.45முதல், 10:30 வரை. இடம்: சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - 100.



பயிற்சி முகாம்



தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம். காலை முதல் மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51


வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 முதல், 17 வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி. காலை. இடம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை.

தொலைபேசி: 9176623412.



இலவச யோகா வகுப்பு



வேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி. காலை,5.30 முதல், 7:௦௦ வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - 42.

தொலைபேசி: 7871715152



இலவச பயிற்சி முகாம்



நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம். காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - 8



.

மேஜிக் ஷோ



ரஷ்யன் மேஜிக் ஷியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ, மாலை, ௪:௦௦ மற்றும் இரவு, ௭:௦௦. இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், ௭௪, கஸ்துாரி ரங்கா அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.

தொலைபேசி: 9962787772

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X