வேளாண் துறையினர் வேகம்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:38
பல்லடம் : 'பல்லடம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த மண் மாதிரி சேகரிப்பு பணி துவங்கியுள்ளது' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.2018--19ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில், மதிப்பீடு, தரக்கட்டுப்பாடு மற்றும் விளை நிலங்களில் உர தேவையை போதுமான அளவு கண்டறிந்து பயன்படுத்துவது தொடர்பாக, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X