ஆன்மிகம்:
வைகாசி பிரம்மோற்சவம்சேஷ வாகனம், காலை, 4:00 மணி; சந்திரபிரபை, மாலை, 5:00 மணி. இடம்: வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம்.வைகாசி விசாகப் பெருவிழாகேடயம் மங்களகிரி (கந்தபொடி வசந்த), காலை, 7:00 மணி; மங்களகிரி, மாலை, 6:00 மணி. இடம்: குமர கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில், காஞ்சிபுரம்.சொற்பொழிவுமாலை, 6:30 மணி. ஏற்பாடு, திருவருட்பிரகாச வள்ளலார் திருவருள் மன்றம், இடம்: முத்தீஸ்வரர் கோவில், காந்திரோடு, காஞ்சிபுரம்.திருஞானசம்பந்தர் இசைவிழாகாலை, 9:00 மணி, திருமுறை ஒப்புவித்தல், ஒருங் கிணைப்பாளர்: சுபா.மோகன். இடம்: திருக்கழுக்குன்றம்குருமூர்த்தி ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில். இடம்: மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் -- பாவூர்.