சீக்கிரமாக நிதி கொடுத்தால் நல்லது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:00

கோவை: 'என்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு வழங்கும் நிதியை, கல்வியாண்டு துவக்கத்தில் கொடுத்தால், முகாம்களை சிறப்பாக நடத்த முடியும்' என, திட்ட அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட, 101 கல்லுாரிகளில், 265 என்.எஸ்.எஸ்., யூனிட் உள்ளது. ஒரு யூனிட்டுக்கு, 100 பேர் வீதம், 26 ஆயிரத்து, 500 மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். ஒரு பல்கலைக்கு சராசரியாக, ஒரு கோடி ரூபாய் முதல், 2 கோடி ரூபாய் வரை, யூனிட் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்படுகிறது.இந்நிதியை, கல்வியாண்டு துவக்கத்தில் வழங்காமல், மார்ச், ஏப்., மாதங்களில் வழங்குவதால், திட்ட அலுவலர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நிதியின்மை காரணமாக, சில கல்லுாரிகளில் நிகழ்ச்சி நடத்தாமல் இருக்கின்றனர்; நிதி கிடைத்ததும், அவசரமாக நடத்தி முடிக்கும் நிலை இருக்கிறது.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'கல்வியாண்டு முடியும் தருவாயில் நிதி வழங்குவதால் சிரமம் ஏற்படுகிறது. ஜூலை, ஆக., மாதங்களில், 80 சதவீத நிதியும், டிச., மாதத்தில், 20 சதவீத நிதி வழங்கினால், திட்டமிட்டு நிகழ்ச்சி நடத்தலாம்,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X