இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:02

ஆன்மிகம்


69ம் ஆண்டு குண்டம் திருவிழாகுண்டத்து முத்துமாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில் வீதி, ரங்கே கவுடர் வீதி. அம்மன் அழைத்தல் மதியம், 12:00 மணி. கோனியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம் அழைத்தல் இரவு, 8:00 மணி.'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி, காந்திபுரம் காலை, 11:00 மணி.திருக்கல்யாண திருவிழா* திங்களூர் மாரியம்மன் கோவில், சவுரிபாளையம். வடக்கு விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் சக்தி அழைத்தல் அதிகாலை, 4:00 மணி. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் காலை, 6:00 மணி. அம்மன் சக்தி கரகத்துடன், மேற்கு விநாயகர் கோவிலில் இருந்து வீதியுலா காலை, 10:00 மணி. பொங்கல் வழிபாடு மாலை, 5:00 மணி.* காமாட்சியம்மன் கோவில், கல்லுக்குழி வீதி, கள்ளிமடை, சிங்காநல்லுார். சிறப்பு அலங்கார பூஜை காலை, 7:00 மணி. மஞ்சள் நீராட்டு காலை, 11:00 மணி. மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை இரவு, 9:00 மணி.உற்சவ திருவிழாஅறம் வளர்த்த மாரியம்மன் கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் அபிேஷக பூஜை காலை, 10:30 மணி. சிறப்பு அலங்கார பூஜை மாலை, 6:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல், தீபாராதனை இரவு, 7:00 மணி.மண்டல பூஜை* பிளேக் மாரியம்மன் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் மாலை, 6:00 மணி.* ஸ்ரீசிவவிஷ்ணு கோவில், சிவராம் நகர், ராமகிருஷ்ணா மில் - விளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம் காலை, 9:00 மணி.நாலாயிர திவ்ய பிரபந்தம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் காலை, 10:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மதியம், 12:00 மணி.ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்குரு குல ரமனாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் காலை, 11:00 மணி.திருப்புகழ் இசை வழிபாடுசாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி காலை, 10:30 மணி.அபிஷேகம், அலங்காரம்* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை காலை, 5:30 மணி.* ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி மாலை, 5:30 மணி.* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, மதுக்கரை மார்க்கெட் ரோடு மாலை, 5:30 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் காலை, 6:00 மணி.* ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவில், கல்கி நகர், பீளமேடு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. அபிேஷகம், ஆராதனை மதியம், 12:00 மணி. அன்னதானம் மதியம், 12:30 மணி.சித்திரை திருவிழாமகா மாரியம்மன் கோவில், தொண்டாமுத்துார் ரோடு, பனைமரத்துார். அபிேஷகம், அலங்காரம் காலை, 7:00 மணி. பூவோடு எடுத்தல் இரவு, 10:00 மணி.சித்திரை, வைகாசி பெருந்திருவிழா மதுரைவீரன் சுவாமி கோவில், சி.எம்.சி., காலனி, வெரைட்டிஹால் ரோடு. அலங்கார பூஜை மதியம், 12:00 மணி.



பொது


திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்* எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், சத்தி ரோடு, குரும்பபாளையம் காலை, 10:00 மணி.* நேரு தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் காலை, 9:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைடேவின் மேரி சர்ச் வளாகம், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X