| தீமிதி திருவிழா Dinamalar
தீமிதி திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:04

ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி கிராமத்தில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். மூன்று வாரங்களாக, கோவிலில் அக்னி உற்சவ திருவிழா நடந்து வருகிறது.இறுதிகட்டமாக, நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், அக்னி பிரவேசம் நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், திரவுபதியம்மனுடன், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X