| இன்றைய நிகழ்ச்சிகள்/ 20:05:2019க்கானது. Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள்/ 20:05:2019க்கானது.
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:10

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மாலை 4:30 மணி: மாவுபூஜை, இரவு 7:30 மணி: சாயரட்சை, சிறப்பு பூஜை, ஏற்பாடு: அறநிலையத்துறை.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:45 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, காலை 7:15 மணி, இரவு 7:35 மணி ஏற்பாடு ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழு.சிறப்பு பூஜை:



வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 5:30 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி, ஏற்பாடு: விழாக் குழுவினர்.சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 4:30 மணி முதல் 5:30 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராமக் கமிட்டிக்குழு.சிறப்பு பூஜை: கவுரி அம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, சிறப்பு பூஜை: காலை 6:30 மணி, இரவு 7:00 மணி, ஏற்பாடு: அ



றநிலையத்துறை நிர்வாகம்.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, மாலை 5:30 மணி: இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: நிர்வாகக் குழுவினர்.சிறப்பு பூஜை: அபிஷேக, ஆராதனை, பூமிநீளா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோயில், சின்னமனுார், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி, ஏற்பாடு: தக்கார், செயல் அலுவலர்.பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், தென்கரை, பெரியகுளம்,



தேனி, காலை 5:30 மணி, இரவு 7:30 மணி, ஏற்பாடு: பிரார்த்தனை மைய நிர்வாகம்.பொதுபி.டி.சி., நினைவு அகில இந்திய வைரவிழா ஆண்டு கூடைப்பந்தாட்ட போட்டி: பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கம், பெரியகுளம். மாலை 6:30 மணி, துவக்கி வைப்பவர்: தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் தலைவர் ராஜ்சத்யன். ஏற்பாடு: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், பெரியகுளம். டேலி பயிற்சி: கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி, கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய நிர்வாகிகள்.இலவச சணல்பை தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், அல்லிநகரம், தேனி, காலை 9:30 மணி, ஏற்பாடு: பயிற்சி மைய நிர்வாகிகள்.யோகா, தியானம்இலவச பயிற்சி: 'ஓம்' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்ச்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணி.பதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண்மனைபுதுர், காலை 6:00 மணி.யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X