| நடுவீரப்பட்டில் தீமிதி திருவிழா Dinamalar
நடுவீரப்பட்டில் தீமிதி திருவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:21

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கடந்த10 ம் தேதி முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து வருகிறது.12ம் தேதி இரவு 7:00 மணிக்கு அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.கடந்த 17ம் தேதி காலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு அரவாண் வீதி உலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X