| அனந்தாயி அம்மன் கோவிலில் வருஷாபிேஷகம் Dinamalar
அனந்தாயி அம்மன் கோவிலில் வருஷாபிேஷகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:24

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த வி.குமாரமங்கலம் அனந்தாயி அம்மன் கோவிலில், வருஷாபிேஷக விழாவில், ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம், 108 அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X