| பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் Dinamalar
பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:24

மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த திருக் கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கடந்த (11ம் தேதி) காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு அபி ேஷக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.கடந்த 17ம் தேதி இரவு 7:30 மணிக்கு நடந்த ஆதிகேசவ பெருமாள், வேதவள்ளி நாச்சியார் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 6:00 மணியளவில் தேர்த் திருவிழா நடந்தது. இன்று (20ம் தேதி) இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X