போக்குவரத்து போலீசாருக்கு ரெக்கவரி வேன் வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:25

சிதம்பரம்: சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் துறைக்கு ரெக்கவரி வேன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் நகரம் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. நடராஜர் கோவிலை சுற்றி உள்ள முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.முக்கிய வீதிகளில் 15 நாளுக்கு ஒரு முறை வாகன நிறுத்தத்தை மாற்றி போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். சிதம்பரம் போக்குவரத்து போலீசாரின் 'ரெக்கவரி வேன்' நீண்ட காலமாக பழுதாகி இருந்தது. இதனை மாவட்ட காவல் துறை சரி செய்து மீண்டும் சிதம்பரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கியது. வேனை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் ரெக்கவரி வேனை போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.அப்போது இன்ஸ்பெக்டர் முருகேசன், மகளிர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, காவலர்கள் வினோத், பார்த்திபன், அருணா, ராஜேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X