| இலவச மருத்துவ முகாம் Dinamalar
இலவச மருத்துவ முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:27

கடலுார்: இந்திய மருத்துவ சங்கம் சார்பில், கடலுார் நகராட்சி அலுவலகத்தில், இலவச பொதுமருத்துவ முகாம் நடந்தது.கடலுார் கிளைத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலர் டாக்டர் கேசவன், பொருளாளர் டாக்டர் முகுந்தன் முன்னிலை வகித்தனர்.நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி, முகாமை துவக்கி வைத்தார்.முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, மகப்பேறு, தோல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X