வாலிபரை தாக்கிய மூதாட்டி கைது ..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:44

கடலுார்: மொபைல் போனை தண்ணீரில் போட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் துறைமுகம் தைக்கால் தோணித்துறையை சேர்ந்தவர் முருகன் மகன் மணிமாறன்,30. இவர் கடந்த 17ம் தேதி தைக்கால் தோணித்துறை உப்பனாற்று பகுதி அருகே மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாலிங்கம், மொபைல் போனை பறித்து தண்ணீரில் போட்டுள்ளார்.இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடன் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.மாறுநாள் காலை மணிமாறன், மகாலிங்கம் வீட்டிற்கு சென்று புதிய மோபைல் போன் வாங்கித்தரவேண்டும் என கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரடைந்த மகாலிங்கம், இவரது மகன் யோகேஷ்வரன், தாய் சரஸ்வதி ஆகியோர் சேர்ந்து மணிமாறனை இரும்பு பைப்பால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டினர். படுகாயமடைந்த மணிமாறன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில் கடலுார்துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்துசரஸ்வதியை,62; கைது செய்தனர்.மகாலிங்கம், யோகேஷ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X