| முதியவர் தற்கொலை Dinamalar
முதியவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:45

விருத்தாசலம்: வலிப்பு நோயால் அவதிப்பட்ட முதியவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா, 60. வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்தார். உறவினர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார்.அவரது மகன் சரத்குமார் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X